உள் நின்று ஒளிர்கின்ற உன்னத இருப்பே இவர்.
கள்ளம் தனை போக்கும் கடவுள் காட்சி
அழகன் நீட்சி நிறையொளியாக, வரும்,
நிமலன் இவர் தரிசனம், ஒன்றேயாகும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment