உயிர் வருந்தி சாவதற்கே, உலகியல் வாழ்க்கை
துயர் முட்டிப் போனாலும் துலங்கவில்லை வானம்
ஞானம் அறியாமலே, நலிந்து வாடுது உயிர் இங்கு.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment