Thursday, December 11, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 11.12.2025

 

எங்கும் இருப்பது இறைவன் இருப்பே 

மங்கும் நிழல், தான் மனம் கொள்ள, 

வருகிறது. சங்கம் வளர்த்த தமிழ், 

தனியொரு பாதையில் அமிழ்தினும் 

இனிய மொழி அது. அன்பே சிவமானது.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.