Thursday, December 11, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 11.12.2025

 

வித்தகம் பேசியே வீணாகும் மனம் 

சித்தத்தில் சிவன் வந்தால், தெய்வமேயாகலாம். 

புத்தியில் ஞானம், வர ம லருமே அந்த ஒளி வானம்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.