காதல் செய்வது காமம் போக்கவே,
சாதல் அறியாமல், சலனம்தான் கொள்ளும் மனம்.
ஆதலால், மனம் அன்பையே பற்றினால்,
சுற்றமும் போகும், சுடர் விடும் ஞானம்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment