Sunday, December 14, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 14.12.2025

 

ஞாலத்தைப் பற்றினால், நாளும் துன்பமே,

கோலத்தை மாற்றினால், கொற்றவன் இருப்பே 

வரும் கற்றது ஞானமென்றால், 

காட்சி முழுதும் கடவுளேயாகும்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.