Saturday, December 13, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 13.12.2025

 

மனக் குகை இருள் நீங்க, மலரும் உயிர் சோதி 

வினை தான் சூழ்ந்தால், வேதமும் மறக்கும். 

ஆழ மன இருப்பிலே, தான் அன்பே சிவமாகும்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.