Thursday, January 15, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 15.01.2026

 பூமேடை விரிக்கவில்லை. காவியும் தரிக்கவில்லை. 

சாவிலே முடியத்தான், சலனமிகு வாழ்க்கை. 

பாவியர் நெஞ்சிலே, பகற்கனவு வாழ்க்கைதான் 

தகர்க்கின்ற  இந்நிழல்  போனால், சாந்தியே வரும்.

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.