ஞானக் குழந்தை பிறந்தால், நாடே வாழும்
ஈனர் தம் வாழ்விலே, இதயமும் சாகும்.
உதயம் நல் உணர்வேயாகும் சொல்லும்
பிழைத்தால் சுடுகாடேயாகும் வாழ்க்கை.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment