Wednesday, January 14, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள்

 

மனை கூடி நின்றே, மயங்கும் மனம், 

வினைக் கழிவு தான் வர, வேதமும் மறக்கும். 

பூதமே வாழ்வானால், புலராது ஒளி வானம்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.