மோகம் தீரவில்லை முக்தியும் வரவில்லை.
தேகமே கண்டதனால் தெய்வமும் அறியவில்லை
தறிகெட்டு ஓடும் மனதில், பாடுபொருள் தான் வருமோ?
கூடுகின்ற வாழ்க்கை ஒன்றே, கொடிய வினையாகுது.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment