இடறி வீழ்த்தும் நிழலிலே இறைவன் வருவதில்லை
உருகுதேயொளி உலகமென்றால்,
உண்மை ஒன்றே வாழும் சருகாய் நாமிருக்க,
சகதிதான் குளிக்க வேண்டும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment