உயிர் வெளி கண்டால், உலகேயில்லை.
தொல்லையுற்று வாழ்ந்தே தொலையும் வாழ்க்கை.
கல்லிலே நார் உரிக்கத் தான் இந்தக் கனவு நாடகம்.
சொல்லிலே வேதம், வந்தால், சுடர் விடுமே சோதி!!
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment