Monday, January 12, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள்

 

அழுக்கு மனம் கொண்டேஅழிக்கும் நிலை வந்தால், 

அன்பும் மறக்கும் பழுக்கும் ஞானம் வந்தால், 

பதியெனெவேயாகாம், விதி வழி போனாலும், 

எமைக்காக்க வேதமே வேண்டும்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.