Monday, January 12, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள்

 

காட்டிலே வாழும் கதை கனவாகவே போகும் 

வேட்டையாடும் மனம் விட்டால், 

வேதமே வரும் தொட்டது வானம், துலங்குதே சோதி!


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.