Monday, January 12, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள்

 

நான் என்ற மாயையில் நலம் கெட நிற்குதே உயிர். 

ஊன் வென்ற நிலையில்தான், உயிரும் ஒளிரும். 

கானலில் கனவு கண்டால், கடவுள் காட்சியுமில்லை.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.