மங்குதே நிழல் இங்கு மனம் முழுதும் ஒளிமயம்
எல்லாம் சிவமயமேயானதால், என் சித்தம் முழுதும்,
சிதாகாச வெளிதான்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment