அழகும் மூச்சிழந்து கிடக்கப் பழகும் முகமும் மறந்து போக.
பகற்கனவேயாகும் வாழ்க்கைத் தவம்
நிலவில்லை சாந்தியுமில்லை நீந்திக் கரையேற வழியின்றி,
நெடுமரமாய்ச் சாயுதே உடல்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment