தமிழும் தலைசரியும் சறுக்கும் நிழல் வழி போனால்
கறக்கும் காசுதான், எல்லாம் என்றால், கடவுளுமில்லை.
சிறக்கும் ஞானம் வந்தால், தெய்வமேயாகலாம்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment