ஒருமையில் வாழ்ந்தால், உலகமே நமக்கு இல்லை.
இருமை வழிநின்றால், இதயமே பெரும் சுமை.
அருள் வழி, போனால், அன்பே சிவமாகும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment