Tuesday, February 3, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 03.02.2026

 

கலைந்தது வேடம் காட்சியில் கடவுளே வந்தார் 

அலையும் மனம், அன்பே சிவமாவதில்லை. 

வம்புதான், வளர்க்கும் வாழ்க்கை நாடகம் 

அன்பிலே சிறந்தால், அனைத்தும் நலமே.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.